தோழர்.ராஜன்குறை முன்வைத்துள்ள கருத்துக்கள் சாதி-பார்ப்பனியம் குறித்து அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாய்ப் பேசப்பட்டு வரும் கருத்துக்களைப் பின்தள்ளுவதாய்க் கருதுகிறேன். இதுமாதிரியான விவாதங்கள் கடந்த பல ஆண்டுகளில் பலமுறை நிகழ்ந்துவிட்டாலும் மீண்டும் தொடக்கப்புள்ளியிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருப்பது ஆயாசத்தை அளிக்கிறது. என்றபோதும் ராஜன்குறை மாதிரியான கற்றறிந்த ஆய்வாளர்களிடமிருந்து இத்தகைய கருத்துகள் வரும்போது எதிர்கொள்ளாதிருந்தால் அது ஏற்கப்பட்ட, நிறுவப்பட்ட ஒன்றாக மாறிவிடுகிற அபாயமும் உள்ளது.
மேலும்...
2 comments:
இதையெல்லாம் யார் பொருட்படுத்துகிறார்கள்?
பார்ப்பனர் என்றால் பூணுல் போட்டவர் என்றிருந்தது; கேட்டால் பார்ப்பனீயத்தைக் கடைபிடிப்பவர் பார்ப்பனர் என்கிறார்கள். அட, பார்ப்பனீயம் என்றால் என்னய்யா என்று கேட்டால் தமிழர் அல்லாதவர் பார்ர்பனர் என்கிறார்கள். வேலையற்றவர்கள், விடுங்கள்.
நம் பிழைப்பு நடத்த தேவை பார்ப்பன எதிர்ப்பு! இந்து மத எதிர்ப்பு!
Post a Comment
உரையாடல்கள்