Tuesday, July 27, 2010

முஸ்லீம் விரோதப் போக்கிற்கு முட்டுகொடுக்கும் கீற்று.காம் - லக்கிலுக் / பிலால் முகமது

புலிகளின் கைகளில் துவக்குகள் இருந்ததால் அவர்கள் துரோகிகளாக நினைத்தவர்களை எல்லாம் போட்டுத்தள்ளினார்கள். இந்த இணையப்புலிகளின் கைகளில் துவக்குகள் இல்லாததால் பின்னூட்டங்களிலும் பிளாக்குகளிலும் பேஸ்புக்கிலும் ‘போட்டுத்தள்ளுகிறார்கள்’. முஸ்லீம் விரோத புலிகளை ஆதரித்தும், இந்து உணர்வுடைய தமிழ்த்தேசியவாதிகளின் அவதூறு வாந்தி வதந்திகளுக்கு மேடை அமைத்துக்கொடுத்தும் வந்த கீற்று தளம், முஸ்லீம்களின் பிரச்சினைகளைப் பேசுவதாகப் பாசாங்கு காட்டிய மேடையிலேயே கோவணம் அவிழ்ந்து அம்பலமான காட்சியை என்னவென்று சொல்ல? 

 மேலும்...

No comments:

Post a Comment

உரையாடல்கள்